ஜான்வி கபூர்..
பாலிவுட் சினிமாவில் இளம் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜான்வி கபூர்.
படங்கள், பாடல்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் இவர் இப்போது தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க வந்துள்ளார்.
அப்படி அவர் தெலுங்கில் நடித்த முதல் படமான தேவாரா சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது ராம் சரணுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், தற்போது மினுமினுக்கும் ஆடையில் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.