மாடர்ன் ஆடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!!

1066

சிவாங்கி..

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார்.

ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

சமீபத்தில் மலேசியா, சிங்கபூர் என்று அவுட்டிங் சென்று வந்தார். தற்போது சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் எடுத்த கோல்ட்டன் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.