கடற்கரையில் மிட் நைட்ல போட்டோஷூட் நடத்திய நடிகை அதிதி சங்கரின் செம ஹாட் வீடியோ!!

708

அதிதி ஷங்கர்..

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்த பின் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிதி நடிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது.

தற்போது போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை அதிதி, மிட் நைட்டில் கடற்கரையில் எடுத்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)