டைட்டான பனியன்ல மேலாடையை ஓப்பனா விட்டு சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ரச்சித்தா!!

445

ரச்சித்தா மகாலட்சுமி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.