மீரா
பிக்பாஸ் வீட்டில் நேற்று கமல் மக்கள் நினைத்தது போன்றே மீராவை சரியான கேள்வியால் கதறவிட்டார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு கமல் போட்டியாளர் ஒருவர்சீக்ரெட் ரூமில் அடைக்கப்படுவார் என்று கூறினார்.
இதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள மீரா தான் சீக்ரெட் ரூமில் அடைத்து வைத்திருப்பதாக கூறி, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களி வைரலாகி வருகின்றன.
ஆனால் அந்த புகைப்படம் உண்மையில்லை எனவும், அவர் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டுவிட்டார் என நிகழ்ச்சியை கண்டவர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.