வயசு பசங்கள மயக்கும் போஸ் கொடுத்த மீனாட்சி சவுத்ரி!!

608

மீனாட்சி சவுத்ரி..

தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி.

கிளாமர் ரோல் என்றாலும் சரி, ஹோம்லி லுக் உடன் இருக்கும் ரோல் என்றாலும் சரி அவர் இரண்டிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவர் அழகிய சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.