கவர்ச்சி உடையில் செம் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!!

577

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பின், சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து பிரபலமானார். தற்போது, இவர் நடிப்பில் டிராகன் திரைப்படம் வெளிவர உள்ளது.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,