இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!!

1080

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தவர் தற்போது தெறி படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை, சுமாரான கலெக்ஷனை தான் பெற்றது. திருமணம் முடிந்த கையோடு பேபி ஜான் புரொமோஷனில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் மஞ்சள் தாலியுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இதனைதொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். தற்போது திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.