மனதை வலிக்கச்செய்த வீடியோ! காமெடி நடிகர் கொட்டாச்சியின் அதிரடி – பிரபல நடிகர் வாழ்த்து..!

364

நடிகர் கொட்டாச்சி…

கோலிவுட் படங்கள் சிலவற்றில் காமெடியனாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பலரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் கொட்டாச்சி.

அவரின் மகள் மானஸ்வி கூட சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். அவரின் மகளை திரையில் பார்த்து அனைவரும் ஆனந்தமடைந்தனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது படப்பிடிப்புகள் நிபந்தனையுடன் தொடங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் அவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வலியும் விழியும் என்ற இந்த படத்தின் புரமோவுக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.