ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய நடிகை பிரக்யா நக்ரா!!

409

பிரக்யா நாக்ரா…

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா,

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.