மியா ஜார்ஜ்…

தமிழ் சினிமா வட்டாரத்தில் பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பட வாய்ப்புகள் திருமணம் கருதி தள்ளிப்போடுவதுண்டு.

சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையில் விரைவில் இணைந்து விடுகிறார்கள்.

அப்படியாக எமன், இன்று நேற்று நாளை, அமர காவியம், வெற்றி வேல் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் மியா ஜார்ஜ்.

மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வந்தார்.

அண்மையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் திருமண நடைபெறவுள்ள நிலையில் அவரின் விட்டில் விஷேசம் நடைபெற நண்பர்கள், தோழிகள் பலரும் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளனர்.


