கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஜொள்ளு விடவைத்த பூஜா ஹெக்டே!!

296

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் சரியாக போகாத காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பூஜாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கிளாமர் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.