செம போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!!

1401

அனுபமா பரமேஸ்வரன்..

தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள படங்களில் ஒன்று டிராகன்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக அனுபமாவும் நடித்துள்ளார்.

படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் நிலையில் படத்தின் நாயகி அனுபமாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.