செம கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படங்கள்!!

280

ஐஸ்வர்யா தத்தா..

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும்,

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.