ஆடையை கிழித்துவிட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்!!

411

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.

இவர் நடிப்பில் வெளியான என்னமோ எதோ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அதன் பின்னர், இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.

கடைசியாக அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,