மடோனா செபஸ்டியன்..

நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

விஜய் தங்கையாக லியோ படத்தில் நடித்த அவர், சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜாலியா ஜிம்கானா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

தற்போது உடலோடு ஒட்டிய சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மடோனா செபஸ்டியன்.



