சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த பிக்பாஸ் பவித்ரா ஜனனி!!

1350

பவித்ரா ஜனனி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி.

தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அவர் தற்போது சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.