செம லுக்கில் அசத்தும் மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

788

மஞ்சிமா மோகன்..

மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது மஞ்சிமா குண்டாக இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.

தற்போது தீவிரமாக ஒர்கவுட் செய்து மஞ்சிமா ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.

அவர் ஹோம்லி லுக்கில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.