உடல் முழுவதும் கறியை பூசிக்கொண்டு பிக்பாஸ் ஜூலி செய்த வேலை.. கழுவி ஊற்றும் பார்வையாளர்கள்!

123

ஜூலி…….

பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போ ரா ட்டத்தின் போது பல அ ரசி யல் வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்.

ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கி ழித்து எடுக்க தொடங்கினார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல் போனார்கள்.

இந்நிலையில், டிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி. அந்த வகையில் சமீபத்தில் உ ட ல் முழுவதும் கரியைப் பூசிக் கொ ண்ட து போல கருப்பு சாயத்தைப் பூசிக் ஜூலி சில புகைப்படங்களை பகிர்ந்து #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவில் கள்ள நோட்டுப் பு ழ க்கம் தொடர்பான வி சா ர ணையி ல் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போ லீ ஸர் க ழு த்து  நெ ரு க்கி ந ப ரை  கொ ன் ற ச ம்ப வம் பெ ரு ம் ச ர் ச் சையை  ஏற்படுத்தியது.

இந்த ச ம் ப வத் தால் அ மெ ரி க்கா மு ழு வ தும் போ ரா ட் டம் வெ டி த் துள் ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் பலரும் க டு ம் க ண் ட ன ம் தெரிவித்துவந்தனர் . மேலும், சமூக வலைதளத்தில் கூட பல க ண் டன ங் கள் எ ழு ந்தது.

ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த ச ம் பவம் ந ட ந்து 4 மாதம் ஆன நிலையில் தற்போது 4 இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், ஜூலியின் இந்த வித்யாசமான போட்டோ ஷூட்களை பலர் கண்டு ம று ப டியும் கலாய்த்து மீம்ஸ்களையும், வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.