முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

485

நடிகை லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார், அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க இந்தியா பக்கம் வந்தவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆளே மாறிவிட்டார்.

முதலில் உடல் எடையை குறைத்தார், பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

லாஸ்லியா கிளாமர் உடையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.