கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த தமன்னா!!

316

தமன்னா..

நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன நடிகை.

அவர் ஒரு பாடலுக்கு ஆடினால் படம் பெரிய ஹிட் ஆகிறது.

அவர் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..