வெளிநாட்டில் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருந்த நயன்தாரா – லீக் ஆன புகைப்படம் !

351

விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருந்த நயன்தாரா…

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் வெளிநாட்டில் விக்னேஷ் சிவனை கட்டிபிடித்து அவரை இறுக்கி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை யாரோ ஒரு கயவர் தற்போது வெளியிட்டுள்ளார். அது இப்போ கன்னா பின்னா வைரல்.