“முன்னாடி முக்கால் வாசி தெரியுதே” – தீயாய் பரவும் ஸ்ரேயாவின் போட்டோ !

158

நடிகை ஸ்ரேயா…

வேண்டுமென்றே குனிந்து முன்னழகை காட்டுவதில் ஸ்ரேயாவை அடித்துக்கொள்ள முடியாது. இவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அந்த வகையில் வேண்டுமென்றே நீச்சல் குளத்தில் பிகினி உடையில் முன்னழகை முக்காள்வாசி தெரியும் படி பார்த்துக்கொள்ளும் ஸ்ரேயாவின் புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.