அட்லி வீட்டில் நிகழ்ந்த து க்கம், அட்லீ வெளியிட்ட உ ருக்கமான பதிவு !

41

அட்லி….

பிரபல இயக்குனர் அட்லி ம னை வி ப்ரியா அட்லியின் தாத்தா ம றை ந்து விட்டதை உ ரு க்க மா க தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செ ய் துள் ளா ர். அதில்,

“நேற்று நானும் எனது ம னை வி ப்ரியாவும் வழக்கமான நாளை தொடங்கிய நிலையில் தி டீ ரெ ன உ ற வின ர்களிடமிருந்து பிரியாவின் தாத்தா இ ற ந் து விட்டதாக செ ய் தி வந்தது. இந்த செ ய் தி எங்களுக்கு மி குந் த அ திர் ச் சி யை அளித்தது.

ப்ரியாவின் தாத்தாவுக்கு 82 வயதாக இருந்தாலும் அவர் எனக்கு ஒரு நெ ரு ங்கி ய இளவயது நண்பர் போல் இருந்தார்.  என்னிடம் சகஜமாக பழகுவார். ’மின்னலே’ படத்தில் நாகேஷ் ந டித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். அவர் எனக்கு தாத்தா போல் இல்லாமல் நண்பராக இருந்ததால் அவரை, ப்ரோ என்றுதான் அழைப்பேன்.

அவருடைய இ ழ ப்பு எங்களுக்கு மிகப் பெரிய இ ழ ப்பு. எங்கள் குடும்பத்தின் ஒரு தூணாக இருந்து எங்களை வழிநடத்தி வந்த அவருடைய ம றை வு ஈடு கட்ட முடியாது” என்று இயக்குனர் அட்லி தனது இ ர ங் கல் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.