“இனி எந்தா State-U கேரளா, இனி எந்தா Wife-U அனுபமா” இளசுகளின் சூடாக உணரவைக்கும் அனுபமா !

67

அனுபமா…

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

தற்போதைய வாழைத்தண்டு தொடை தெரிவது போல சூடேற்றும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர்,

 

View this post on Instagram

 

#anupamaparameswaran For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். தற்போது இடுப்பு, Structure தெரியும்படி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள், “இனி எந்தா State-U கேரளா, இனி எந்தா Wife-U அனுபமா” என்று ஜொள்ளு விடுகிறார்.