கிரணின் கட்டுக்கடங்காத முன்னழகு புகைப்படங்கள் !

97

கிரண் ரத்தோட்…

ஒரு காலத்துல கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார். அது தவிர தற்போது கட்டுக்கடங்காத முன்னழகு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் கண்கள் போனதுதான் மிச்சம்.

 

View this post on Instagram

 

Not without my #samsung#samsungs20ultra#samsungs20plus

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on