காதலனோடு நெருக்கமாக முத்தம் கொடுத்த ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா ! வைரலாகும் Underwater Photoshoot !

84

சரண்யா துரடி…

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய காதலனோடு underwater-இல் முத்தமிட்டு போஸ் கொடுத்துள்ளார்.