ஏஞ்சலினா ஜோலியை போல் ஹாலிவுட் தரத்தில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் !

132

ரம்யா பாண்டியன்…

2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.

சமீபத்தில் இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் Angelina Jolie போல் Hot போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை மதி மயக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

Stylish #ramyapandian For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

 

View this post on Instagram

 

Photography @camerasenthil MUA @priyadharshini.makeupartist Styling @anupamasindhia #ramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on