படப்பிடிப்பில் வி ப த்து! நீ ருக்கடியில் மூ ழ்கிய ஜாக்கிசான்: நூலிழையில் உ யி ர்தப்பியது எப்படி? பகீர் வீடியோ!!

64

ஜாக்கிசான்….

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சினிமா சூ ட் டி ங்கின் போது வெ ள் ளத் தில் சி க் கி உ யி ர் பி ழை த்து ள்ள ச ம்ப வ ம் ப ர பர ப் பை ஏ ற்ப டுத் தியு ள்ளது.

ஜாக்கி சான் நடிப்பில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் வேன்கார்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா அ ச் சுறு த் த லால் பா தி யி ல்  நி று த்த ப் ப ட்ட நிலையில் தற்போது மீண்டும் சீ னா வி ல் தொ ட ங் கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜாக்கி சான் மற்றும் ந டி கை மியா முகி இருவரும் காட்டாற்றில் ஜெட்- ஸ்கி வாகனத்தில் பயணிப்பது போன்ற சாகச கா ட் சி ப டமா க் க ப்பட்டது. அப்பொழுது எ தி ர்பா ராத வி த மா க வாகனம் சிறிய பா றை யில் மோ தி த லை கீ ழாக க வி ழ் ந் து ள்ளது. அதில், ஜாக்கி சானும் மியாவும் தண்ணீரில் மூ ழ் கி ன ர். அதனை தொடர்ந்து வி ழு ந் த சில நொடிகளில் மியா முகி தண்ணீரிலிருந்து வெளியே வந்தார்.

ஆனால், ஜாக்கி சானை எங்கும் காணவில்லை. அதனைத் தொடர்ந்து ப த றி ப்போ ன பா துகா வ ல ர் கள் தண்ணீரில் கு தி த் து ஜா க் கி சா னை  தேடிய நிலையில் 45 வினாடிகளுக்கு பிறகு பாறையின் அ டி யி ல் சி க் கிக் கொ ண் ட அவர் பா து கா ப்பா க மீ ட் க ப்ப ட் டா ர்.

இந்த காட்சிகள் அனைத்தும் த ற் செ ய லாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் ப ட மா ன து. வி ப த் தி னை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்ட போ தி லும், சிறிது ஓய்வுக்கு பின் ஜாக்கி ஜான் மீண்டும் அதே காட்சியில் நடித்து அ ச த் தியு ள் ளா ர். இதுகுறித்து ஜாக்கிசான் தெரிவிக்கையில், “அது சா தா ரண மா ன  ஒரு காட்சி தான். ஆனால், கிட்டத்தட்ட நீ ரி ல் மு ழு வ து மா க மூ ழ் கி வி ட் டே ன்.

ஸ்கூட்டர் க வி ழ் ந்த தால் நீ ரு க்கு அ டி யில்  சி க் கி க் கொ ண் டே ன். என்ன நடந்தது என்று கூட நி னை வி ல் லை. ஏதோ ஒரு சக்தி ஒன்று என்னைக் கா ப் பா ற் றி யதா க உணர்ந்தேன். முழு மூ ச் சி ல் ஸ்கூட்டரைத் தள்ளியதால் என்னால் வெளிவர முடிந்தது” எனக் கூறினார்.

மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் க வ லை அ டை ந் துள் ள ன ர்.