“இதெல்லாம் ஒரு படமா?” விஸ்வாசம் படத்தை கேவலமாக பேசிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் !

91

விஸ்வாசம்…..

சத்யஜோதி தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம்தான் விஸ்வாசம்.

இப்படம் பேட்ட என்ற பிரமாண்ட படத்துடன் போட்டியாக வந்தது. நேர்மறையான விமர்சனங்கள் வந்து வசூல் ரீதியாக படம் தமிழ்நாட்டில் 140 கோடி வசூல் பண்ணியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

அதன் பிறகு சத்யஜோதி தனுஷ் நடிப்பில் “பட்டாஸ்” என்கிற படத்தை தயாரித்து வெளியிட்டார்கள், படம் சுமாராக போனது.

சத்யஜோதியின் அடுத்த படம் கன்னட மொழியில் DR. சிவ ராஜ்குமார் நடிப்பில், விசுவாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யலாம் என்று சத்யஜோதி நிறுவனம் யோசித்து, விசுவாசம் படத்தை சிவராஜ் குமார் அவர்களுக்கு போட்டுக் காட்டினார்கள், படத்தை பார்த்த அவர், “இது எல்லாம் ஒரு படமா?” என்று ஓப்பனாக கூறிவிட்டார். உடனே ஈட்டி படம் இயக்கிய ரவியரசு இயக்கத்தில் தற்போது வேறு ஒரு படத்தை தயாரிக்கப்போகிறார்கள். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை கிளப்பி உள்ளது.