“பால்” போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் ! வெளியிட்ட புகைப்படம் !

68

யாஷிகா ஆனந்த்…..

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில்,

தற்போதும் தன்னுடைய அழகு தெரியும் படி மோசமான கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் “பால் பூத்” என்று கமெண்ட் அடித்துள்ளார். இதை போட்டவரின் வயது 60-ஐ தாண்டியிருக்கும் போல, இதனை பார்த்த சக நெட்டிசன்கள் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க என்று திட்டுகிறார்கள்.