பிரபல குக் வித் கோமாளி நடிகருக்கு திடீர் திருமணம்! யார் மணப்பெண் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்…. ஒரே குஷியில் ரசிகர்கள்!!

86

சாய்சக்தி…..

பிரபல தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.

அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.