“துரும்பா இளைச்சாலும் அந்த இடம் இரும்பாதான் இருக்கு” ரச்சிதா மஹாலக்ஷ்மி புகைப்படங்கள் !

1023

ரச்சிதா…

இப்போதெல்லாம் சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், comedy என்ன என்றால், சீரியல் பார்ப்பவர்களை விட, நடிப்பவர்கள் கூடி கொண்டே போகிறார்கள்.

இந்தநிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் மரம் மீது சாய்ந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு ரசிகர், துரும்பா இளைச்சாலும் அந்த இடம் இரும்பாதான் இருக்கு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.