நடிகை பாவனா வெளியிட்ட புகைப்படம்! ஏங்கும் ரசிகர்கள்..!

106

நடிகை பாவனா…

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்.

மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு விருந்து சாப்பிடும் எண்ணம் வந்துவிட்டது போல.

படுக்கையில் கும்மென்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,

“தூக்கி மடியில வெச்சு கொஞ்சிருவன் பாத்துக்க” என்று அன்பாக மிரட்டுகிறார்கள்.

 

View this post on Instagram

 

Cosy weather ..Warm bed ….Chai…Netflix ….#Bedfie #SweaterWeather #NammaBengaluru

A post shared by Mrs June6 🧚🏻‍♀️ (@bhavzmenon) on