போர்வை போல் ஒரு துணியை அணிந்து தேகம் தெரிய போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்..!

117

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து தமிழில் எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் போர்வை போல் ஒரு துணியை அணிந்து தேகம் தெரிய போஸ் கொடுத்த Latest புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha pethuraj (@nivetha_addicts) on