ம துகோப்பையை கையில் வைத்தப்படி பாரில் படுத்திருக்கும் மீரா மிதுன் : வைரலாகும் புகைப்படம்!!

856

மீரா மிதுன்

பிக்பாஸ் மீரா மிதுனின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

அவருக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மீரா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபல மாடலாக திகழும் மீரா, கையில் ம துக்கோப்பையை வைத்திருந்தபடி டேபிள் மீது படுத்துள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ம துபான பப் எனப்படும் ம துபான பாரில் எடுக்கப்பட்டுள்ளது.

போட்டோ ஷூட்டுக்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீரா அதை தனது சமூகவலைதள பக்கத்தில் முன்னர் வெளியிட அது தற்போது வைரலாகியுள்ளது.