பிக்பாஸ் வீட்டின் துரோகி, பச்சோந்தி யார் யார் தெரியுமா?

972

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மீரா மிதுனை பலரும் மோசமாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் விஜய் டிவி மீரா மிதுனுடன் ஒரு நேரலை இருக்கிறது. நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று நேற்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

அதன் படி இன்று நடந்த அந்த நேரலையில் பிக்பாஸ் வீட்டில் நட்புக்கு இலக்கணம் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு கவீன் என்று கூறிய அவர், ஊம குசும்பு யார் என்று கேட்ட போது, லாஸ்லியா என்று கூறினார்.

அதன் பின் துரோகி பட்டம் யாருக்கு என்றால் தர்ஷன், அழகாக இருப்பது முகின், பச்சோந்தி தர்ஷன் என கூறி முடித்தார்.