பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது , நாரடிச்சிருப்பேன் : மதுமிதா மீது பொங்கிய பிரபலம்!!

1153

மதுமிதா மீது பொங்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ல் இந்த வாரம் மதுமிதா, கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாதளவில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக நாமினேசன் செய்யப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க கிராமத்து டாஸ்கில் சாண்டி மதுமிதா இடையே பிரச்சனை எழுந்தது. ஆனால் சாண்டி மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் கடந்த முறை மதுமிதாவுக்கு தமிழ் கலாச்சாரம் என்ற சொன்னது பிரச்சனை வந்ததால் அப்போது அவரின் கருத்து சுதந்திரத்தை வரவேற்றவர் முன்னாள் போட்டியாளரான காஜல்.

ஆனால் சாண்டியை காரி துப்பியதோடு, நீயெல்லாம் ஆம்பளையா என கேட்டதோடு கமல்ஹாசனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது பேசிய காஜல், மதுமிதா செய்தது தவறு. சாண்டி மன்னிப்பும் கேட்டுவிட்டார். இதே போல கவின், தர்ஷன், சாக்‌ஷி, முகேன் ஆகியோரிடம் மதுமிதா இப்படி நடந்துகொண்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது.

நான் நாரடிச்சிருப்பேன். சாண்டிக்காக மட்டுமில்லை மற்ற யாருக்கு இப்படி பிரச்சனை என்றாலும் நான் தட்டிகேட்பேன்.வனிதா இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது என கூறியுள்ளார். என மதுமிதாவை சரமாறியாக கேட்டுள்ளார்.