பெரும் சாதனை செய்த ராட்சசன்! இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்?

436

நடிகர் விஷ்ணு விஷால்….

குறித்த செய்திகள் சமீபகாலமாக வந்த வண்ணம் தான் இருந்தன. சினிமாவில் சவாலான வேடங்களையும் அழுத்தமான கதைகளையும் தேர்தெடுக்க நடித்து வந்தார். வெற்றியும் பெற்று தனி இடத்தை பதிவு செய்தார்.

அவரின் படங்களில் ராம் குமார் இயக்கத்தில் வந்த ராட்சசன் படம் 2018 ல் நல்ல சாதனை படைத்தது.

தற்போது சினிமாவுக்கான ஆங்கில தளம் ஒன்றில் Top rated Indian films என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ராட்சன் படம் தொடர் கொலை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாகவும், அதில் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலிசாக விஷ்ணு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா, நாயகன், அன்பே சிவம் படங்கள் முறையே 4, 5, 6 ம் இடங்களை பிடித்துள்ளன.