அழகை காமிக்குறதுல ரச்சிதாவ அடிச்சுக்க முடியாது! Latest புகைப்படம்..!

684

ரச்சிதா…

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் மல்லிகைப்பூ சூடு புடவையில் தூணில் சாய்ந்து நிற்பது போல வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.