இரவு முழுக்க Party பண்ணிய விக்னேஷ் சிவன், நயன்தாரா ! வைரலாகும் வீடியோ..!

64

நயன்தாரா….

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.

மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

இந்தநிலையில், நயன்தாரா தனது காதலர் ஆன விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டினை மிகவும் பிரமாண்டமாக லைட் செட்டிங் செய்து

அதன் பிறகு இசை கச்சேரி ஒன்று அமைத்து அவரது பிறந்த நாளை இரவு முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah) on