” இவனுங்க டார்ச்சர் தாங்க முடியல” – புதிய உறவுக்கு கண்டிஷன் போட்ட நடிகை சமந்தா !!

74

நடிகை சமந்தா…..

பிரபல நடிகையாக இருந்தாலே தொல்லைதான். ஏன் என்றால் பல நபர்கள் அந்த பிரபல நடிகையிடம் வழிந்து ஈஷுவார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களது சுதந்திரம் பல வகையில் பாதிக்கப்படுவதாக கருதுவார்கள்.

அந்த வகையில், நடிகை சமந்தா சமீபகாலமாக தனது நெருங்கிய உறவுகளுக்கும் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

என்ன என்றால், தனக்கு யார் போன் செய்தாலும், போன் செய்யும் நபரின் பெயரை முதலில் மெசேஜ் அனுப்பிவிட வேண்டுமாம்.

அதன்பிறகே அவர் அவர்களது அழைப்பை எடுப்பாராம்.. இதன் வரலாறு என்ன என்றால், எப்படியோ இவரது மொபைல் நம்பர் சில பேருக்கு தெரிந்து விடுவதால், அடிக்கடி புது எண்களில் இருந்து அழைத்து டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார்.