நம்ம நிவேதா பெத்துராஜா இது ? சினிமாவிற்குள் வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க…!

134

நிவேதா பெத்துராஜா……..

மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் அவர்களின் முதல் படமான ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார். சங்கத்தமிழன் படத்துக்காக எடையை அதிகரித்திருந்த அவர், தெலுங்கு படம் ஒன்றுக்காக 15 கிலோ எடை குறைந்து ஒல்லி பெல்லி ஆகியிருக்கிறார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சினிமாவிற்கு நுழைய சில பல ஹாட் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று லீக் ஆகி இப்போ செம்ம வைரல்.