“வலிமை படத்துலேந்து வேற Level-ல Update வர போகுது” வலிமை வில்லன் வெளியிட்ட தகவல் !

753

நடிகர் அஜித்…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது.

இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், இந்த படத்தில் வில்லனாக நெகடிவ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா,

” கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர்பார்த்ததைவிட செம்ம UPDATE ஒன்னு வரபோகுது, Waiting for Thala Dharisanam” என்று டிவிட் செய்து ரசிகர்களை இன்ப மழையில் நினைய வைத்துள்ளார்.

மேலும் வலிமை திரைப்படம் வெளியாகும் அதே நேரத்திலேயே படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.