பாண்டவர் இல்லம் சீரியலில் குடும்ப குத்து விளக்காக வரும் நடிகையா இது ? வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் !

117

பாப்ரி கோஷ்…

இந்த ஊரடங்கு நேரத்துல, வேற வழி இல்லாமல் டிவி முன்னாடி உட்க்கார்ந்தால், செம்ம அழகா ஒரு பொண்ணு டிவியில பார்த்தா ” யார் இவ ? செம்மையா இருக்காளே” என்று கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ்.

26 வயது ஆகும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும்,

பெரிய கதாபாத்திரமோ, பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு நிறையவே உள்ளது.

இந்தநிலையில், தொடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.