முடியை கொத்தாக பிடித்து Pose கொடுத்த அஞ்சனா VJ ! Latest போட்டோ..!

89

VJ அஞ்சனா…

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் தனது முடியை கொத்தாக பிடித்து Structure காட்டியுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்களும், அடுத்து அவரது பின்புறத்தை காண ஆவலாக இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on