டேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா?

111

யாஷிகா…

பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா.

இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் தொடர்ந்து அவர் அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தொடர்ந்து போட்டோ ஷுட்டாக எடுத்து வருகிறார்.

அடுத்து எப்போது என்ன படம் நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டாவில் யாஷிகா ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.

அதில் அவர் டேட்டிங் என பதிவு செய்து வெட்கப்படுவது போல் புகைப்படம் போட்டிருக்கிறார்.

ஆனால் யாருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.