மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி இருந்தார் பாருங்க- மனம் பதறுகிறது!

437

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.எம் மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வர அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால் நேற்று திடீரென அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் மக்கள் எல்லோரும் பிராத்தனை செய்தனர், ஆனால் அவர் இன்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்க்கும் போது மனம் பதறுகிறது, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதையும் உணர முடிகிறது.