மறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய தளபதி விஜய் – மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ..!

92

எஸ்.பி.பாலசுப்ரமணியம்….

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக நேற்று மதியம் உயிர் இழந்தார்.

சுமார் 4 மணி அளவில் எஸ்.பி.பி வீட்டிற்கு அவரின் உடல் எடுத்த வரப்பட்டது.

அவரின் மறைவிற்கு இதுவரை பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன் தான் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி அவர்களை பற்றி நெகிழ்க்கரமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறியது ” எனக்கு பாடல்கள் மேல் ஈடுபாடு வர காரணமே எஸ்.பி.பி சார் தான் ” என மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்” .