உயிருக்கு போராடிய SPB – மருத்துவமனையில் இருந்து வெளியான கலங்கவைக்கும் வீடியோ !

469

எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

பிரபல பாடகர் எஸ்பிபி CORONAவில் இருந்து முழுவதுமாக குணமாக வேண்டி வீடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்,

இன்று அகால மரணமடைந்தார். இதனால் முழு திரையுலகமும், சராசரி மக்களும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கின்றார்கள்.

தற்போது மருத்துவமனை SPB Treatment குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்‌.

அதில் SPB அவர்கள், Physiotherapy எடுத்துக்கொள்வது போல இருக்கிறது.

இந்த வீடியோ தற்போது செம வைரலாக பரபரப்பாக பரவி வருகிறது .